அறிஞர்களின் சிந்தனையில் - அறிவியல்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
அறிவியல்
என்பது
விளைவுகளைப் பற்றிய அறிவு
(தாமஸ்
ஹோப்ஸ்)
உங்களை
நீங்களே ஏமாற்றிக்கொள்ளாமல்
இருப்பதற்கான
ஒரே வழி
(ரிச்சர்ட்
ஃபெய்ன்மேன்)
ஒழுங்கமைக்கப்பட்ட
அறிவு
(ஹெர்பர்ட்
ஸ்பென்சர்)
நிபுணர்களின்
அறியாமை மீதான நம்பிக்கை
(ரிச்சர்ட்
ஃபெய்ன்மேன்)
நம்பிக்கையின்
அடிப்படையில் நம்ப மறுப்பது
(கேரி
பி. ஸ்னோ)
மூடநம்பிக்கை
என்ற விஷத்திற்கு
சிறந்த
மருந்து
(ஆடம்
ஸ்மித்)
மனித
குலத்தின் ஒரே மதம்
(ஆர்தர்
சி. கிளார்க்)
குணப்படுத்துவதற்கும்
கொல்வதற்கும்
நமக்கு
வழி காட்டுவது
(வில்
டியூராண்ட்)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment