அறிஞர்களின் சிந்தனையில் - திருமணம்
அறிஞர்களின்
சிந்தனையில்...!
திருமணம் என்பது
விண்ணுலகில் நிர்ணயிக்கப்படும் தலைவிதி
(ஜான்
லைலி)
சச்சரவுகள்
இழையோடும்
ஒரு
நீண்ட உரையாடல்
(ராபர்ட்
லூயி ஸ்டீவன்ஸன்)
முதல்
அத்தியாயம் கவிதையிலும்
மீதமுள்ள
அத்தியாயங்கள் உரைநடையிலும்
எழுதப்பட்டுள்ள
ஒரு புத்தகம்
(பெவர்லி
நிக்கோலஸ்)
பெண்களுக்கான
பொதுவான வாழ்வாதாரம்
(பெர்ட்ரான்ட்
ரஸ்ஸல்)
போருக்குச்
செல்வது போன்ற ஒரு சாகசம்
(கில்பர்ட்
கீத் செஸ்டர்டன்)
நேர்மையாக
இருக்கவேண்டிய ஒரு சூதாட்டம்
(யோகோ
ஓனோ)
வெளியே
உள்ள பறவைகள் உள்ளே நுழையவும்
உள்ளே
உள்ள பறவைகள் வெளியே வரவும்
ஆசைப்படும் ஒரு கூண்டு
(மைக்கேல்
டி மான்டைக்னே)
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment