பழமொழி நானூறு - சான்றோர் செய்கை
பழமொழி
நானூறு
சான்றோர் செய்கை
(நற்குணமில்லாத நண்பினர்க்கும் நன்மை செய்தல்)
கடன் அன்றோ ஊர் அறிய நட்டார்க்கு உணா
ஊரிலுள்ளோர்
எல்லோரும் அறியத் தம்மோடு
உறவு
கொண்டார்க்கு உணவு கொடுப்பது கடன் அன்றோ?
(பகைவரிடத்தும் கண்ணோடுதல்)
சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு
பாம்பானது
சான்றோர் கூட்டத்தில் புகுந்தால் சாவாது
(சிறியாரிடத்தும் சேர்ந்து வாழ்தல்)
தால அடைக்கலமே
போன்று
உடையவனிடத்தில்
பொலிவுற்றிருந்த நிலம்
அடைக்கலமாக
வைக்கப்பட்டவனிடத்தில்
பொலிவிழந்திருப்பது
போன்று
(சிறியாரினமாய் ஒழுகுதல்)
பூவொடு நார் இயைக்கும் ஆறு
பூவோடு சேர்ந்த
நார் மணம் பெறுவதுபோல்
(சிறியார் செல்வமும் பெரியார் வறுமையும்)
மோரின் முதுநெய்
தீது ஆதலோ இல்
மோர்போலப் பழைய நெய் தீதாவதில்லை
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment