பழமொழி நானூறு - கருமம் முடித்தல்
பழமொழி
நானூறு
கருமம் முடித்தல்
(கயவர்மேல் காரியம் வைத்தவர் நன்மையடையார்)
பூசையைக் காப்பு இடுதல் புல் மீன் தலை
பூனையை நன்னீர் மீன் உலர்கின்ற இடத்தில்
காவல் வைத்தனோடொக்கும்
(கருமஞ்செய்ய அறிவுள்ளாரை நியமித்தல்)
மற்றதன்பால் தேம்பல் நன்று
குணமற்றாரிடம்
கொண்ட நட்பு மெலிதல் நன்று
(கற்றவனுக்குக் கொடுத்த பொருள்)
இழவு அன்று எருது உண்ட உப்பு
எருது
உண்ட உப்பு அதற்கு உரஞ்செய்வதால்
அது
ஒருவருக்கு நஷ்டமன்று
(கருமஞ்செய்ய அயோக்கியரை வையாமை)
இல்லையே அட்டாரை ஒட்டாக் கலம்
சமைத்தவரைப்
பொருந்திப் பயன்படாத
கலம்
இல்லையே.
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment