Saturday, August 9, 2025

பழமொழி நானூறு - முயற்சி

 

பழமொழி நானூறு
 
முயற்சி
 
(பொது)
 
உலகினுள் இல்லதற்கு இல்லை பெயர்
 
உலகத்தில் இல்லாத ஒன்றுக்குப் பெயரும் இல்லை
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment