Friday, August 1, 2025

பழமொழி நானூறு - கல்லாதார்

 

பழமொழி நானூறு
 
கல்லாதார்
 
(கல்லாரிடம் கட்டுரைத்தல் பொல்லாதாம்)
 
இழுக்கத்தின் மிக்க இழிவு இல்லை
 
(ஒருவருக்கு) இழுக்கத்தைப் பார்க்கிலும் மிக்கதோர்
இழிவு இல்லை
 
(கல்லார் கற்றவரைக் கோபமூட்டல்)
 
முடவன் பிடிப்பூணி யானையோடு ஆடல் உறவு
 
(தானும் நடக்க முடியாத) முடவன் ஒருவன்
தன்னுடைய பிடிப்பை ஊணிக் கொண்டு சென்று
யானையோடு உறவாடுதலை ஒக்கும்
 
🙏🙏🙏
 
வேலூர் - கவிஞர் பொன். இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
 
குரு விஷ்ணுதமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought / Sindhanai





No comments:

Post a Comment