பழமொழி நானூறு - வெகுளாமை
பழமொழி
நானூறு
வெகுளாமை
(மூடருடைய நிந்தையைப் பொறுத்தல்)
அம்பலம் தாழ்க் கூட்டுவார்
பலரும்
வந்து கூடும் பொதுவிடத்தை
ஒருவரும்
வராதவண்ணம் தாழ்ப்பாளிடுவாரோடு ஒப்பர்
(பொய்யாக அவதூறு பேசினால் அதைப் பொறுத்தல்)
செய்யாத எய்தா எனின்
ஒருவர்
செய்யாத குற்றங்கள் அவரைச் சாராது
(புல்லுரைக்கு எதிர் சொல்லாமை)
பசுக் குத்தின்
குத்துவார் இல்
தம்மைப்
பசு குத்தினால் தாமும் அதனைக்
குத்துபவர் இல்லை
(பொறாமல் வைவதின் கெடுதி)
தீ இல்லை ஊட்டும் திறம்
தாம்
குடியிருக்கும் வீட்டில்
தாமே
கொள்ளி வைப்பதையொக்கும்
(பொறுத்தல் புகழாதல்)
தான் நோன்றிட
வரும் சால்பு
தான்
பிறரைப் பொறுக்கும் பொறையினால்
மேன்மை
உண்டாகும்
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment