பழமொழி நானூறு - உறவினர்
பழமொழி
நானூறு
உறவினர்
(அநுதாபம் இல்லாதவர் உறவு)
உமிக் குற்றுக் கை வருந்துமாறு
உமியைக்
குற்றுவதால் கை வலித்தல்போலும்
(வறுமையை உறவினர் தீராவிடத்துச் செய்யத்தக்கது)
எல்லாம் பொய் அட்டூணே வாய்
யாவரும்
உண்ணும் உணவிற்கு அவசியமானவற்றைச்
செய்வது
மெய்; மற்றெல்லாம் பொய்.
(சுற்றத்தார் இலக்கணம்)
மனை மரம் ஆய மருந்து
மனையின்கண்
நின்ற மருந்து மரத்தைப் போன்றது
(உதவுவோர் உறவினரே)
பெய்யுமாம் பெய்யாது எனினும் மழை
மழை பருவத்தில்
பெய்தது இல்லையாயினும்
பின்னையும்
பெய்யும்
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment