பழமொழி நானூறு - மன்னரைச் சேர்ந்தொழுகல்
பழமொழி
நானூறு
மன்னரைச் சேர்ந்தொழுகல்
(மன்னர் விரும்புவதைத் தாமும் விரும்பற்க)
கடியன கனைத்துவிடல்
கொடிய
புலி. சிங்கம் முதலாயினவற்றை தம்மிடம் வர
அழைத்ததனோடொக்கும்
(அரசன் சீர்கெட்டவிடத்தும் அவனை இகழார்)
இளைதென்று பாம்பு இகழ்வார் இல்
பாம்பினைச்
சிறியதென்று இகழ்ந்திருப்பார் இல்லை
(அரசர் இருவரிடையில் புகுந்தவன் தீமையடைவான்)
எருதிடை வைக்கோல் தினல்
இரண்டு
எருதுகளின் இடையில்
வைக்கோல்
தின்னப்புகுந்த வேறோரு எருது போலும்
(அரசனிடம் கவர்ந்த பொருளால் அவனை வசப்படுத்தல்)
குவளையைத் தன் நாரால் யாத்துவிடல்
குவளை
மலரை அதன் நாராலே தொடுப்பதனோடொக்கும்
(தம்மை ஆக்கிய அரசனை வஞ்சித்துக் கொன்றவர்)
குறைப்பர் தம்மேலே வீழப் பனை
பனையைத்
தம்மேலே விழும்படி வெட்டினவரோடொப்பர்
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment