பழமொழி நானூறு - கீழ்மக்கள் செய்கை
பழமொழி
நானூறு
கீழ்மக்கள் செய்கை
(விலக்குவார்மேல் வெகுண்டெழுதல்)
வெண்மாத் தலைகீழாக் காதிவிடல்
சவாரி
பண்ணத் தெரியாதவன் குதிரை மீதேறி
தலைகீழாக
விழுவதனோடொக்கும்
(கீழ்மக்களை முனிவித்தலாகாது)
உள்ளிருந்து அச்சாணி தாம் கழிக்குமாறு
தேரிலிருந்துகொண்டே
ஒருவர் அச்சாணியைக்
கழற்றிவிடுவதற்கு
ஒப்பாகும்
(கீழ்மக்களோடு உடனுறைதலாகாது)
புழுப்
பெய்து புண் பொதியுமாறு
புழுவை
உள்ளே விட்டுப்
புண்ணை
மூடி வைத்ததனோடொக்கும்
(தன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுத்தல்)
நுணலும் தன் வாயால் கெடும்
தவளையும்
தன் குரலைக் காட்டித் துன்பத்திற்குள்ளாகும்
(புறங்கூறுவார் திருந்தாமை)
மூக்கற்றதற்கு
இல்லை பழி
மூக்கற்றதற்குப்
பழியில்லை
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment