பழமொழி நானூறு - நன்றியில் செல்வம்
பழமொழி
நானூறு
நன்றியில் செல்வம்
(பாவத்தால் வந்த பொருள் அறத்துக்கு ஆகாமை)
தீயன ஆவதே போன்று கெடும்
தீய
கருமங்கள் செல்வமாவதொரு கருமம்போலே
காணப்பட்டு
கெட்டுப்போம்
(அறிவில்லார் செல்வம் பெறுதல் துன்பம் பெறுதலே)
மாக்காய்த்துத் தன்மேல் குணில் கொள்ளுமாறு
மா
மிகவும் காய்த்து தன்மேல் பிறர் எறியும் கல்லை
ஏற்றுக்கொள்ளுமாறு
போலும்
(இவறன்மை)
மரம் குறைப்ப மண்ணா மயிர்
மரத்தை
வெட்டவல்ல கருவிகள்
மயிரினை
வெட்ட உதவா
(லோபி செல்வம்)
நாய் பெற்ற தெங்கம் பழம்
நாய்
பெற்ற தெங்கம் பழத்தோடொக்கும்
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment