பழமொழி நானூறு - அரசியல்பு
பழமொழி
நானூறு
அரசியல்பு
(பகைவர் வலியைக் கெடுப்பது கோலின் தட்பமே)
தண் கோல் எடுக்குமாம் மெய்
செங்கோன்மையே
உண்மையில்
தன்
பகைவரது வலியைக் கெடுக்கும் போரைத் தரும்
(அரசன் ஆணையின்கீழ்ப் பிறர் ஆணை நடவாமை)
மரத்தின் கீழ் ஆகா மரம்
ஒரு மரத்தின் கீழ் வேறு மரங்கள் வைத்தால்
அவை ஓங்கி
வளரமாட்டா
(அரசர் ஆக்கலும் அழித்தலும்)
கவுள் கொண்ட நீர்
நீரை
வாயில்கொண்டவர் அந்நீரைக்
உட்கொள்ளலும்
கூடும் உமிழ்தலும் கூடும்
(தலைமை கருதுவோரை நேர் செய்திருத்தலின் அபாயம்)
ஓர் அறையுள் பாம்போடு உடனுறையுமாறு
பாம்புடன்
ஓர் அறையில் உறையும் தன்மைபோல
🙏🙏🙏
வேலூர் - கவிஞர் பொன்.
இராஜன் பாபு
Vellore - Author P. Rajan Babu
குரு விஷ்ணு – தமிழ் சிந்தனை
Guru Vishnu – Tamil Thought /
Sindhanai
No comments:
Post a Comment